முறிகண்டி தொடருந்து நிலையம்
இலங்கையில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்முறிகண்டி தொடருந்து நிலையம் என்பது இலங்கையின் வடக்கே முறிகண்டி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்ததால், 1990 மற்றும் 2013 ஆம் ஆண்டு வரை இந்த நிலையம் செயல்படவில்லை. பின்னர் 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து, வடக்குத் தொடருந்துப் பாதை முறிகண்டினூடாக ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான வடக்குத் தொடருந்து பாதை செப்டம்பர் 14 2013 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.
Read article
Nearby Places

இரணைமடுக்குளம்

கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேசுவரர் ஆலயம்
அறிவியல் நகர்
பொன்னகர்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
மலையாளபுரம்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
பாரதிபுரம்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
இந்துபுரம்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
திருமுறிகண்டி
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்